A Bodybuilding documentary to provide clarity for beginners.

A set of interviews with experts and professionals on the various aspects of bodybuilding , use of supplements and it’s influence on the popular culture.

Directed by :Ajay Arjun
Cinematography : P.K.Shivaram
Sound &Edit : Harish

Follow me:
Facebook : https://www.facebook.com/ajayarjunk
Instagram : https://www.instagram.com/ajayarjunk
Snapchat : https://www.snapchat.com/add/silvojax
Lvprasad film&tv academy

#documentary #bodybuilding #tamil # baburaj #ajayarjun #protein supplements
#gym #chennai #beginners #diet #weightloss

64 COMMENTS

  1. It’s All marketing guys .All live food gives 100% results .
    supplements are available in natural foods and vegetables but it’s very difficult to find it those who lazy

    who are all selling imported supplements in India 90% fake
    There is no hologram
    There is no import label
    There is no barcode
    Some times they put enhancer in the supplements to get results
    All come from China
    Hope you understand…

  2. Hi Ajay this video is really inspired me because I had an injury in spinal cord I suffered more and now I think to develop my body the best example in your video that man red colour t-shirt I don't know the name really my confident level now very high thanks for video and I like this video very much thank you.

  3. சகோதரர்களே..!!! BODYBUILDING செய்வதை தவிருங்கள் (ஆரோக்கியமாக இருக்க மட்டும் உடற்பயிற்சி அவசியம்.) காரணம்….

    இயற்கையாக STEROIDS இல்லாமல் இதைப்போன்ற உடலை கொண்டுவருவது மிக மிக மிக சத்தியமாக சாத்தியமில்லை. நிறைய நிறைய நிறைய STEROIDS எடுக்கவேண்டியிருக்கும்.

    பாதுகாப்பாக சிறந்த மருத்துவ ஆலோசனைகளுடன் தரமான STEROIDS எடுக்கும் அமெரிக்கர்களே உள்ளுறுப்புகள் செயலிழந்து பலர் இறந்துள்ளனர் (YOUTUBE செய்து பார்க்கவும்). நாம் எம்மாத்திரம்..!!!!

    இவர்களின் நிலை BROILER CHICKEN போன்றது தான். ஆரோக்கியமானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. மின்னுவதெல்லாம் பொன்னல்ல..!!!!

    இன்று பல உடற்பயிற்சி கூடங்களில் பணத்திற்காக இளைஞர்களுக்கு STEROIDS உபயோகம் ஊக்குவிக்கப்படுகிறது. வருடங்கள் வெகுவாக கடந்துவிடும்..!!!

    பிற்காலத்தில் நீங்கள் ஆரோக்கியம் இழந்து உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு தவித்தால் அவர்களுக்கு என்ன???!!!!!!!!

    BODYBUILDING செய்வதில் குறைந்தது 99% பேருக்கு பெண்களை கவர்வது நோக்கமாக உள்ளது என்பதை மறுத்தாலும் அதுதான் நிதர்சனமான உண்மை.

    வேடிக்கை என்னவென்றால் 99% பெண்கள் சதைபிண்டங்களை விரும்புவதில்லை..!!! பெண்களை பேச்சாலும் நன்னடத்தையாலும் கவரும் அளவிற்கு உடலால் கவர முடியாது..!!!

    உபயோகமில்லாத பெருமைக்காக விலைமதிப்பற்ற உயிரை பணயம் வைக்காதீர்.

    POWER TRAINING செய்யுங்கள் STEROIDSஉம் தேவையில்லை பார்ப்பதற்கு உடல் அழகாகவும் தெரியும். வலுவாகவும் இருப்பீர்கள்..!!!!

    ஒரு செய்தி: இதுவரை சரித்திரத்தில் இந்தியாவிலிருந்து முதல் 10 இடங்களில் Mr. OLYMPIA போட்டியில் யாரும் வந்ததில்லை..!!! வருவதும் கடினம் காரணம் GENETICS. (Mr. OLYMPIA பக்கத்தில் நம் BODYBUILDER கள் நின்றால் கொசுவைப்போல் தெரிவார்கள்..!!!!)

    வேண்டாம் விபரீதம். இதற்கு மேல் உங்கள் விருப்பம். விதி வலியது..!!!

  4. LARRY SCOTT (முதல் MR. OLYMPIA) மிக மிக கடினமாக உடற்பயிற்சி செய்தும் அவரால் இந்த காலத்து MR. INDIA அளவிற்கு கூட உடலை கொண்டுவர முடியாதற்கு காரணம் அந்த காலக்கட்டத்தில் STEROIDS உபயோகம் இல்லை.

    ஆபத்தான STEROIDS இல்லாமல் 1000 ஆண்டுகள் செய்தாலும் இன்றைய MR INDIA என்ன MR. SOUTH INDIA அளவிற்கு கூட வரமுடியாது..!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here